சிறுவர்களிடையே அதிகரிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான உடல் ஊனமுற்ற சிறுவர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கைகளின்படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில், சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுவர்களிடையே அதிகரிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு!
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக வைத்தியர் ஜி. சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான உடல் ஊனமுற்ற சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடும்ப சுகாதார பணியகத்தின் அறிக்கைகளின்படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டின் இறுதியில், சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.