50 மருந்துப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பு!

 50 மருந்துப் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பு!

50 மருந்துப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கவுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிட எதிர்பார்ப்பதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.