பரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை!

பரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை!

ஜப்பானில் நடைபெற்று வரும் பரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் F44 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியின் உலக சாதனையை இலங்கை வீரர் சமித துலான் முறியடித்துள்ளார்.

அவர் தனது முதல் முயற்சியிலேயே 66.49 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தககது.