ஐ.பி.எல் தொடரின் 23 ஆவது போட்டி இன்று!

ஐ.பி.எல் தொடரின் 23 ஆவது போட்டி இன்று!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.