முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகுவதாக அறிவிப்பு!
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரணவராஜா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரணவராஜா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
‘உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக’ பதவி விலகுவதாக கடிதம் ஒன்றில் அறிவித்துள்ளார்.
இதன்படி அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளார்.