பாக்கு நீரினையை 8 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்த மாணவன்..!
32Km பாக்கு நீரினையை 8 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்த திருகோணமலை திருக்கோணஸ்வரா இந்துக் மாணவனான 13வயதான ஹரிஹரன் தன்வந் நல் வாழ்த்துகள் .
உலக சாதனை படைக்க அனைத்து விதத்திலும் உதவிய பயிற்றுவிப்பாளர்,பெற்றோர்,ஊக்கப்படுத்திய ,உட்சாகமளித்த ஊடகத்தார் அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்களே...