இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வரும் பொறியாளர் டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் இராஜிநாமா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.