மூன்று மாதங்களுக்கு முட்டை இறக்குமதி செய்ய அனுமதி!
முட்டை இறக்குமதியை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முட்டை இறக்குமதியை உடனடியாக மேற்கொள்ளவுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு முட்டையை இறக்குமதி செய்வதற்கான அனுமதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
Tamilvisions Mar 29, 2025 374
Tamilvisions Mar 12, 2025 214