இலங்கையில் கோதுமை மாவின் விலை குறைப்பு!

இலங்கையில் கோதுமை மா உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) ஆகிய நிறுவனங்கள்

இலங்கையில் கோதுமை மாவின் விலை குறைப்பு!

இலங்கையில் கோதுமை மா உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) ஆகிய நிறுவனங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை ஒரு கிலோகிராம் 10 ரூபாயினால் குறைத்துள்ளன.

குறித்த விலைக் குறைப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.