வெலிக்கடை போராட்டங்களுக்கு தடை- நீதிமன்றம் அவசர உத்தரவு

வெலிக்கடை  போராட்டங்களுக்கு தடை- நீதிமன்றம் அவசர உத்தரவு

வெலிக்கடை பொல்துவ சந்தியில் இன்று முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை போராட்டங்களைத் தடைசெய்ய நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.