வீட்டு தோட்டத்திற்கு வந்த மலைப்பாம்பு!
இரத்தினபுரி ஓப்பநாயக்க பகுதியில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் இருந்து 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்றை பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.
இவ்வாறான விசாலமான மலைப்பாம்பு ஒன்றை குறித்த பிரதேசத்தில் மக்கள் முதல் தடவையாக கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.