தெனியாய - இரத்தினபுரி பிரதான வீதியில் மண்சரிவு!
தெனியாய - இரத்தினபுரி பிரதான வீதியின் 85ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.