மைத்ரிக்கு எதிரான தடையுத்தரவு மேலும் நீடிப்பு!

மைத்ரிக்கு எதிரான தடையுத்தரவு மேலும் நீடிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்திரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஜூன் 19 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.