Update:- ரயில் இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!
ரயில் இயந்திர சாரதிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

ரயில் இயந்திர சாரதிகளினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட ரயில்வே தொழிற்சங்கம் மற்றும் ரயில்வே பொது முகாமையாளருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்தே ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.