35 நாட்டு மக்களுக்கு இலவச விசா வழங்கும் இலங்கை!
35 நாடுகளின் பிரஜைகளுக்கு விசா இன்றி இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த புதிய விசா இல்லாத கொள்கை அக்டோபர் 01, 2024 முதல் நடைமுறைக்கு வரும்.
மேலும் இது ஆறு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட நாடுகள்
1. ஐக்கிய இராச்சியம் (United Kingdom)
2. ஜெர்மனி (Germany)
3. நெதர்லாந்து (Netherlands)
4. பெல்ஜியம் (Belgium)
5. ஸ்பெயின் (Spain)
6. ஆஸ்திரேலியா (Australia)
7. டென்மார்க் (Denmark)
8. போலந்து (Poland)
9. கஜகஸ்தான் (Kazakhstan)
10. சவுதி அரேபியா (Saudi Arabia)
11. UAE
12. நேபாளம் (Nepal)
13. சீனா (China)
14. இந்தியா (India)
15. இந்தோனேசியா (Indonesia)
16. ரஷ்யா (Russia)
17. தாய்லாந்து (Thailand)
18. மலேசியா (Malaysia)
19. ஜப்பான் (Japan)
20. பிரான்ஸ் (France)
21. அமெரிக்கா (United States)
22. கனடா (Canada)
23. செக் குடியரசு (Czech Republic)
24. இத்தாலி (Italy)
25. சுவிட்சர்லாந்து (Switzerland)
26. ஆஸ்திரியா (Austria)
27. இஸ்ரேல் (Israel)
28. பெலாரஸ் (Belarus)
29. ஈரான் (Iran)
30. ஸ்வீடன் (Sweden)
31. தென் கொரியா (South Korea)
32. கத்தார் (Qatar)
33. ஓமன் (Oman)
34. பஹ்ரைன் (Bahrain)
35. நியூசிலாந்து (New Zealand)