பல பண்டங்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்!

பல பண்டங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.

இதன்படி, ஜுன் 9 நேற்றைய தினத்துடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட  பண்டங்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பட்டங்களின் விபரங்கள் பின்வருமாறு --

https://ceylonvacancy.com/education/lifting-import-ban-300-items-list/