இந்திய அணியின்  முன்னாயத்தம் சிறந்ததாக இல்லை - ரிக்கி பொன்டிங்!

உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியின், முன்னாயத்தம் குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் கருத்து வெளியிட்டுள்ளார்.

போட்டியின் முதல் இன்னிங்ஸில், அவுஸ்திரேலிய அணி, 469 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில், 296 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்த நிலையில், கருத்து வெளியிட்டுள்ள ரிக்கி பொன்டிங்,  இந்திய அணியின்  முன்னாயத்தம் சிறந்ததாக இல்லை எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, அஷ்வின் போன்ற வெற்றியாளரை உள்ளீர்க்காமல், இந்திய அணி தவறிழைத்து விட்டதாக, இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் இறுதிப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.