17வது IPL தொடருக்கான அட்டவணை வெளியீடு!

17வது IPL தொடருக்கான அட்டவணை வெளியீடு!

17வது ஐ.பி.எல் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரின் ஆரம்ப போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்தியாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாக முதல் 17 நாட்களுக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மார்ச் 22ம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரையில் 21 போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
March 22 - CSK vs RCB in Chennai
March 23 - PBKS vs DC in Mullanpur
March 23 - KKR vs SRH in Kolkata
March 24 - RR vs LSG in Jaipur
March 24 - GT vs MI in Ahmedabad
March 25 - RCB vs PBKS in Bengaluru
March 26 - CSK vs GT in Chennai
March 27 - SRH vs MI in Hyderabad
March 28 - RR vs DC in Jaipur
March 29 - RCB vs KKR in Bengaluru
March 30 - LSG vs PBKS in Lucknow
March 31 - GT vs SRH in Ahmedabad
March 31 - DC vs CSK in Visakhapatnam
April 1 - MI vs RR in Mumbai
April 2 - RCB vs LSG in Bengaluru
April 3 - DC vs KKR in Visakhapatnam
April 4 - GT vs PBKS in Ahmedabad
April 5 - SRH vs CSK in Hyderabad
April 6 - RR vs RCB in Jaipur
April 7 - MI vs DC in Mumbai
April 7 - LSG vs GT in Lucknow