OTP-யை யாரிடமும் பகிர வேண்டாம் - பொது மக்களுக்கு விசேட அறிவித்தல்!
வங்கிக் கணக்குகளின் கடவுச் சொற்களையோ அல்லது ஓ.டி.பி (OTP) இலக்கங்களையோ மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாமென பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற நிதி மோசடிகளை கவனத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.