இலங்கை - பங்களாதேஷ் முதலாவது 20-20 போட்டி இன்று!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5.30 அளவில் ஆரம்பமாவுள்ளது.
இருபதுக்கு இருபது தொடருக்கான இலங்கை அணியை இன்றைய தினம் சரித் அசலங்க வழிநடத்தவுள்ளார்.