விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களுக்கு பரீட்சயமான பிரபலங்கள் அதிகம் கலந்துகொண்டாலும் நிறைய புதுமுகங்களும் இருந்தார்கள்.
அதில் ஒருவர் தான் ஜனனி, இலங்கையில் மீடியாவில் பணிபுரிந்து வந்தவர் அந்நிகழ்ச்சிக்கு பிறகு விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து கலக்கியிருந்தார்.
அடுத்து என்ன படம் நடிக்கிறார் என தெரியவில்லை ஆனால் நிறைய போட்டோ ஷுட் நடத்துகிறார்.
அப்படி அண்மையில் அவர் புடவையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் இதோ,