2023இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!
2023 ஆம் ஆண்டில் இது வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 12.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் இது வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 12.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜப்பானிய யெனுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 25.7 வீதத்தினாலும், ஸ்ரேலிங் பவுண்ஸுக்கு நிகராக 10.9 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் யூரோவுக்கு நிகராக 13.4 சதவீதமும், இந்திய ரூபாவுக்கு நிகராக 12.8 சதவீதமும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.