QR முறையில் மீண்டும் எரிபொருள் வழங்கப்படுமா? - வலுசக்தி அமைச்சர் விளக்கம்!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான QR முறைமையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு, எந்த தீர்மானமும் வில்லை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கிவ் ஆர் முறைமையை அரசாங்கம் மீண்டும் அமுல்படுத்தவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறான தகவல்கள், உண்மைக்கு புறம்பானவை எனவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.