தலவத்துகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் படுகாயம்!

தலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலவத்துகொட வெலிபார வீதி பகுதியில் உள்ள வீட்டினுள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் நாற்பத்தொரு வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இதுவரை தகவல் வெளிவராத நிலையில், தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.