The GOAT' திரைப்படத்தின் இரண்டாம் பார்வை!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் தற்போது 'The GOAT' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் தற்போது 'The GOAT' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

குறித்த திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், 'The GOAT' திரைப்படத்தின் இரண்டாம் பார்வை நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியது. 

டிச 31ம் திகதி 'The GOAT' திரைப்படத்தின் முதலாம் பார்வை வெளியான நிலையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.