நாடு திரும்பியவுடன் வாக்கை பதிவு செய்தார் ஜனாதிபதி

நாடு திரும்பியவுடன் வாக்கை பதிவு செய்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (06) மதியம் 01.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

 ஜனாதிபதியின் பயணத்துக்கு Embraer Legacy 600 வணிக ஜெட் பயணத்தை வியட்நாம் அரசாங்கம் ஏற்பாடு செய்தது. 

நாடுதிரும்பிய உடனேயே ஜனாதிபதி தனது வாக்கைப் பதிவு செய்தார்.