ரணிலுக்கு ஆதரவளிக்கும் எம்.பிக்களின் எண்ணிக்கை வௌியானது!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Tamilvisions Dec 31, 2024 143
Tamilvisions Dec 26, 2024 160