மசகு எண்ணெயின் விலை இன்றும் சடுதியாக அதிகரிப்பு!

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றும் சடுதியாக அதிகரித்துள்ளது.

மசகு எண்ணெயின் விலை இன்றும்  சடுதியாக அதிகரிப்பு!

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றும் சடுதியாக அதிகரித்துள்ளது.

WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.03 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

Brand ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சிறிய அளவான வீழ்ச்சியை பதிவு செய்து 93.27 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.63 அமெரிக்க டொலராக  விற்பனையாகின்றது.