இன்று சர்வதேச இளைஞர் தினம்!
உலக இளைஞர் தினம் (International Youth Day), ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின்படி 1999 முதல் கொண்டாடப்படுகிறது.
இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் தினமாக இதனை உலகநாடுகள் கொண்டாடுகின்றன.
15 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்களை, இளைஞர்கள் (Youth) என ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்துள்ளது.