செல்வராஜா கஜேந்திரன் மீது ஹெல்மெட்டால் தாக்கிய காடையன் இவனே!

திருகோணமலை கப்பல் துறையில் தியாக தீபன் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் ஹெல்மெட்டால் தாக்கிய காடையன் இவன் தான்.

இந்திக சுரேஷ் என்ற குறித்த நபர் கிரிக்கெட் பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறான்.

மதுரங்குளிய - சிறிமாபுர பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் முன்னதாக பாதுகாவலர் தொழிலை மேற்கொண்டு வந்தவன் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, திருகோணமலை கிரிக்கெட் சங்க உறுப்பினராகவும், நடுவர்கள் சங்க உறுப்பினராகவும் பணியாற்றுகிறான்.