மகளிர் ப்ரீமியர் லீக் - டெல்லி கெப்பிட்டல் - குஜராத் ஜெயண்ட்ஸ் மோதல்!

மகளிர் ப்ரீமியர் லீக் - டெல்லி கெப்பிட்டல் - குஜராத் ஜெயண்ட்ஸ் மோதல்!

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் தற்சமயம் டெல்லி கெப்பிட்டல் மகளிர் அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணியும் மோதுகின்றன

பெங்களுர் எம். சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இந்தநிலையில், முதலில் துடுப்பாடிவரும் டெல்லி கெப்பிட்டல்ஸ் மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி 16 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை பெற்றுள்ளது.