யாழ் தேவியுடன் மோதிய லொறி : ஒருவர் காயம்!
யாழ் தேவி ரயில் இன்று பிற்பகல் தாண்டிக்குளம் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.

யாழ் தேவி ரயில் இன்று பிற்பகல் தாண்டிக்குளம் பகுதியில் விபத்துக்கு உள்ளானது.
இன்று பிற்பகல் 2.55 மணியளவில் தாண்டிக்குளம் பகுதியில் யாழ்தேவியுடன் லொறி ஒன்று மோதுண்டது.
இதன் போது லொறியில் பயணித்த சாரதி காயமடைந்துள்ளார்.