யாழ்ப்பாணத்தில் எரிசக்தி அமைப்பை மேம்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை (hybrid renewable energy system) மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (01) கைச்சாத்திடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் எரிசக்தி அமைப்பை மேம்படுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!

 இந்திய அரசின் 10.995 மில்லியன் அமெரிக்க டொலர் முழு நிதி மானியத்தின் கீழ், நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவில் மார்ச் 2025க்குள் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பைப் பெறும்.

530 கிலோவாட் காற்றாலை மின்சாரம், 1700 கிலோவாட் சூரிய சக்தி, 2400 கிலோவாட் பட்டரி சக்தி மற்றும் 2500 கிலோவாட் டீசல் மூலம் 2500 கிலோவாட் திறன் கொண்ட திட்டம் USOLAR மூலம் 3 தீவுகளில் அமைக்கப்படும்..