அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(9) வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி வீழ்ச்சி!



அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று(9) வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 8 சதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், டொலரின் விற்பனை பெறுமதி 301 ரூபா 12 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 69 சதமாகவும், விற்பனை பெறுமதி 298 ரூபா 91 சதமாகவும் பதிவாகியிருந்தது.