ஐந்து மடங்கு ஆபத்தை எதிர்நோக்கும் சிறுவர்கள்!
இலங்கையில் பாலர் பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவை விட ஐந்து மடங்கு சீனி அடங்கிய உணவுகளை உட்கொள்வதாக தெரியவந்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் மாத்திரம் 813 சிறுவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Tamilvisions Mar 29, 2025 374
Tamilvisions Mar 12, 2025 213