இன்று நள்ளிரவு விண்கல் மழையை காணலாம்!
இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்தர் சி கிளார்க் மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பைதான் 3,200 சிறுகோளில் இருந்து வெளியான உதிரிகள் பூமியை கடந்து செல்வதால் விண்கலை மழை தோன்றும் என கூறப்படுகிறது.
இதன்படி, பைதான் 3,200 சிறுகோளின் உதிரிகள் பூமியின் வளிமண்டலத்தில் மோதிய பின்னர் விண்கல் மழையை அவதானிக்க முடியும்.