வைத்தியர் அர்ச்சுனா பொதுத்தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தினார்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று (10) மதியம் 12 மணியளவில் அவர் கட்டுப்பணத்தினை செலுத்தினார்.
பொதுத்தேர்தலில் வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilvisions Mar 29, 2025 350
Tamilvisions Mar 12, 2025 194