புலனாய்வுத் துறையின் விசேட தாக்குதல் தளபதி விநாயகம் சாவடைந்துள்ளார்
தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரும் புலனாய்வுத் துறையின் விசேட தாக்குதல் தளபதிகளுள் ஒருவருமான விநாயகம் அவர்கள் இன்று 04/06/2024 காலை பிரான்சில் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். இவருக்கு எமது வீரவணக்கங்கள். இந்த பிரிவினால் துயருறும் இவரது குடும்பத்தினருக்கும் சக போராளிகள் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.