கொழும்பில் சரிந்து விழுந்த பாரிய பதாதை!
கொழும்பில் பாரிய பதாதையொன்று சரிந்து விழுந்துள்ளது.
குறித்த அனர்த்தம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் உள்ள பௌத்தலோக மாவத்தையிலிருந்த பாரிய பதாதையே இவ்வாறு சரிந்து விழுந்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக இரு திசைகளிலும் போக்குவரத்து தடைப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.