நல்லூர் கந்தசுவாமி கோவில் சகஸ்ரசங்காபிஷேகம் இன்று! (காணொளி)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13) முருகப்பெருமானுக்கு சகஸ்ரசங்காபிஷேகம் இடம்பெற்றது

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13) முருகப்பெருமானுக்கு சகஸ்ரசங்காபிஷேகம் இடம்பெற்றது

அதனை தொடர்ந்து இன்று மாலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது.

இதன்போது, முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானை சகிதம் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.