வடக்கு கீழ் பருவப் பெயர்ச்சி!

வடக்கு கீழ் பருவப் பெயர்ச்சி!

தற்போது இலங்கையில் நிலவிக் கொண்டிருக்கும் இரண்டாவது இடைப்பட்ட பருவப் பெயர்ச்சி (Second Intermonsoon) காலம் முடிவடைந்து, அனேகமாக எதிர்வரும் 06ஆம், 07ஆம் திகதியளவில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பிக்கும் சாத்தியம் உள்ளது. 

இதன் காரணத்தினால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மகாணங்களில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.