பிரித்தானிய பாராளுமன்றம் வளாகத்தில் இனவழிப்பு மாநாடு
ஒருங்கிணைப்பு: பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புகள் தாயகத்து அரசியல் செயல்பாட்டாளர்களும் பிரித்தானியா அர சியல் தலைவர்களும் கலந்துகொள்ளும் தமிழர் தாயகத்தில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு சிறப்பு மாநாடு பிரித்தானிய பாராளுமன்றம் வளாகம் அறை எண் 10 14/06/2023 (புதன் கிழமை) பி.ப 4:30 - 7:00 சிறப்பு பேச்சாளர்கள் தவத்திரு வேலன் சுவாமிகள் வீ.எஸ்.எஸ். தனஞ்சயன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் PLEASE ENTER VIA THE MAIN ENTRANCE OF THE HOUSES OF PARLIAMENT தொடர்புகளுக்கு: கீத் குலசேகரம் -07930236698, ஜேக்கப் - 07852 730225