வாழ்த்து மழையில் ரஜினிகாந்த்!

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகிறார்.

வாழ்த்து மழையில் ரஜினிகாந்த்!

இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், பொது மக்களின் தொடர்ச்சியான பதிவுகளால் சமூக வலைதளங்களில் #HappyBirthdayRajinikanth, #HappyBirthdaySuperstar போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.