நடிகர் ரஜினி மீது ரம்பா குற்றச்சாட்டு? - ரஜினியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

நடிகை ரம்பா அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி பேசிய விடயம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நடிகர் ரஜினி மீது ரம்பா குற்றச்சாட்டு? - ரஜினியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

நடிகை ரம்பா ரஜினியுடன் அருணாச்சலம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதன்போது, ஒருநாள் ரஜினிகாந்த விளையாட்டுத்தனமாக தனது முதுகில் தாக்கியதாக ரம்பா குறிப்பிட்டிருந்தார்.

ரம்பாவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக, பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்தை இழிவுப்படுத்தும் வகையிலான பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.