வன்னி மயில் 2023

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 12 ஆவது தடவையாக நடாத்தும்

வன்னி மயில் 2023

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 12 ஆவது தடவையாக நடாத்தும்

 வன்னிமயில்-2023

 விருதுக்கான தாயக விடுதலைப் பாடல் நடனப்போட்டி

 25.02.2023, காலை 9:00 மணிக்கு போட்டிகள் மேற்பிரிவு, அ, ஆ, இ, ஈ தனிநடனம் ( அதி மேற்பிரிவு குழு நடனம்

 26.02.2023 காலை 9:00 மணிக்கு போட்டிகள் மத்திய பிரிவு, அ, ஆ, இ, ஈ தனிநடனம்

 27.02.2023 காலை 9:00 மணிக்கு போட்டிகள் மத்திய பிரிவு உ, கீழ்ப்பிரிவு அ ஆ. இ மேற்பிரிவு குழு நடனம்.

 இடம்:

ESPACE ALLIANCE

5 Rue Galilee

93150 Le Blanc-Mesnil RER B

 Le Blanc-Mesnil

BUS 45 Direc-Vert galant gare Arrêt: Collège Alme Et Eugenie Cotton

இறுதிப்போட்டிகள்

04.03.2023 காலை 9:00 மணிக்கு போட்டிகள் அதி மேற்பிரிவு, அ. ஆ. இ. பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு குழு நடனம்

 05.03.2023

 காலை 9:00 மணிக்கு போட்டிகள் | அதி அதி மேற்பிரிவு, சிறப்புப்பிரிவு, அதி சிறப்புப் பிரிவு. மத்திய பிரிவு குழு நடனம்

 இடம்: GYMNASE PIERRE SCOHY 1 Rue Aristide Briand | 93600 Aulnay-sous-Bois

 தொடர்புகளுக்கு:

 தமிழ்ப்பெண்கள் அமைப்பு - பிரான்சு 06 52 28 16 10 , 06 26 21 25 62

 மேலதிக தொடர்புகளுக்கு: தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு

 01 48 22 01 75