வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் மற்றும் சிறுமி பலி - திருகோணமலை விபத்து! 

திருகோணமலை - உட்துறைமுக வீதியில் நேற்று இடம்பெற்ற இடம்பெற்ற விபத்தில் சிறுமி மற்றும் பெண்ணொருவர்  உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வைத்தியசாலைக்கு பெண் ஒருவரை அழைத்துச் சென்ற வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

9 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் காயமடைந்தவர்களில் 5 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் வேனில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.