ஏ.டி. சுதர்சன CID யினால் கைது!
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் மருத்துவ விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் ஏ.டி. சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.