ஜோ பைடனின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அவர் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.