டில்ஷான் மதுஷங்க விலகல் 

டில்ஷான் மதுஷங்க விலகல் 

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து டில்ஷான் மதுஷங்க வெளியேறியுள்ளார்.

உபாதை காரணமாக அவர் குறித்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி  டில்ஷான் மதுசங்கவிற்கு பதிலாக  தென்னாப்பிரிக்கா அணியின் அறிமுக வீரர் குவேனா மாபாகா இணைக்கப்பட்டுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.