ஜப்பானில் சக்திவாய்ந்த நில அதிர்வு - சுனாமி எச்சரிக்கை!
மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 மெக்னிடியுட் அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஷிகாவா மாகாணத்திற்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.